துளசி 

துளசியில் சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய ஆன்டி-ஆக்க்சிடெண்ட்  மற்றும் ஆன்டி-ஃபங்கள் பண்புகள் நிறைந்துள்ளது.

கற்றாழையில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் பருக்கள் மற்றும் தோல் சுருக்கங்களை குணப்படுத்தி, காய்ந்த சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, மேலும் முடி வளர்வதற்கு உதவும்.

வெந்தயம் உடல் கொழுப்பு, மாதவிடாயின்போது ஏற்படும் வலி மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை  குறைக்க உதவும்.

அஸ்வகந்தா மனச்சோர்வு மற்றும் உடல் கொழுப்பை குறைக்க உதவும். மேலும் அது  கருத்தரித்தலை அதிகப்படுத்தவும் தூக்கமின்மையை சரிப்படுத்தவும் உதவும்.

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி, பார்வைத்திறன் மற்றும் முடி வளர்தலை அதிகரிக்க உதவுகிறது.