1 - 3 ஸ்பூன் தேனை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தேன் 

இஞ்சி 

இஞ்சியில் சளி நீக்கும் தன்மை இயற்கையாகவே உள்ளதால் அது வறட்டு இருமலை போக்க உதவும். 

புதினா 

புதினாவில் உள்ள மருத்துவ குணங்கள் வறட்டு இருமலை போக்க உதவும். 

மசாலா தேநீர்

கருப்பு மிளகு, இலவங்கப்பட்டை தூள், ஏலக்காய் மற்றும் கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை தேநீரில் கலந்து குடித்தால் தொண்டை பிரச்சனைகள் நீங்கும்.

சூடான மசாலா தேநீரை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்?

மஞ்சள் 

இருமலுக்கான சிறந்த நிவாரணியாக மஞ்சள் பல காலமாக பயன்படுத்தப்படுகிறது.  

 நீராவி பிடிப்பது 

யூகலிப்டஸ் ஆயிலை வெந்நீரில் கலந்து நீராவி பிடிப்பது இருமலுக்கான சிறந்த வைத்தியாமாகும்.

Off-white Banner