இது பைனாப்பிளா அல்லது 'ஃபைன்' ஆப்பிளா?
சரி! இதை ஏன் 'ஃபைன்' ஆப்பிள் என்று கூறவேண்டும்?
அன்னாசி பழத்தில் வைட்டமின்-சி, ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் மேங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
அன்னாசி பழம் உடல் எடையை குறைக்கவும், ஆஸ்துமா மற்றும் புற்றுநோயை தடுக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வில் ஏற்படும் கண் பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அன்னாசி பழத்தை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள இன்னும் நிறைய காரணங்கள் உள்ளது. மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள 'லிங்க்'கை க்ளிக் செய்யவும்.