ஆப்பிள் சைடர் வினிகர் நன்கு ஃபெர்மென்ட் செய்யப்பட ஆப்பிள் சாறினால் தயாரிக்கப்படுகிறது. மேலும் ஃபெர்மென்டேஷனை அதிகப்படுத்த பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது.