ஆயுர்வேத மருத்துவத்திற்கு பயன்படுகிற அஸ்வகந்தா என்ற மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை உங்கள் கூந்தலுக்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது.

பொதுவாக கார்டிசால் என்னும் மன அழுத்த ஹார்மோனே முடி உதிர்வுக்கு காரணம். இதுவே வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது. அஸ்வகந்தா உங்கள் கூந்தலை வலுப்படுத்தி மேலும் முடி உதிர்வை குறைக்கிறது.