துளசி இலைகளால் ஏற்படும் நன்மைகள்
மூலிகைச் செடியான துளசியில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
துளசியின் நன்மைகள்:
மன அழுத்தத்தை குறைக்கும்
செரிமானத்தை சீர்படுத்தும்
உடல் எடையை குறைக்கும்
வாய் மற்றும் பற்களை நலமாக வைத்துக்கொள்ள உதவும்
தோல் மற்றும் கூந்தலுக்கு நன்மை அளிக்கும்
துளசி இலைகளை உட்கொள்ளும் முறை
துளசி இலைகளை பச்சையாக அல்லது தேநீரில் சேர்த்து உட்கொள்ளலாம்.
இங்கே கிளிக் செய்யவும்