Verified By Star Health Doctors

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 பானங்கள்

உடலின் மிக முக்கியமான செயல்பாடாக இருக்கும் இரத்த ஓட்டம் குறித்த சுவாரஸ்யமான மற்றும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மட்டுமில்லாமல், அதனை மேம்படுத்த உதவும் 6 அற்புத பானங்கள் குறித்தும் அறிந்து கொள்ளுங்கள்.

கருப்பு கவுனிஅரிசியும் ஆரோக்கிய உணவு முறையும்

கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நற்பலன்கள் குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள்; குறிப்பாக அதில் அதிகமாக உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து, எடை மேலாண்மைக்கு உதவும் நற்குணங்கள் என பல்வேறு நன்மைகளைப் புரிந்துகொண்டு, தினசரி சமச்சீர் உணவில் அதனை ஒரு பகுதியாக்குங்கள்.

வாய்ப்புற்றுநோயைத் தடுக்க உதவும் 5 எளிய வழிகள்

வாய்ப்புற்றுநோய் பற்றியும் அதனைத் தடுப்பதற்கான ஐந்து பயனுள்ள வழிகள் பற்றியும், அதைச் சுற்றியுள்ள பொய்யான நம்பிக்கைகள் பற்றியும் இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

மூல நோய்க்கு நிவாரணம் தரும் 5 வகையான உணவுகள்

மூல நோயிலிருந்து நிவாரணம் பெற பயனுள்ள வழிகளையும், அதற்கு நிவாரணம் தரும் ஐந்து வகையான உணவுகளையும் தெரிந்துகொண்டு, சிரமத்தை எளிதாக கையாளுங்கள்.

காலை காபியில் எலுமிச்சை சேர்ப்பதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள்

காபியில் எலுமிச்சையைச் சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும், என்று ஒரு பொதுவான நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள், சுகாதார நிபுணர்கள் வழங்கும் உணவு வழிகாட்டுதலை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். எடை மேலாண்மைக்காக காபி மற்றும் எலுமிச்சையை இணைப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியை இந்த கட்டுரை ஆய்வு செய்யும். அது நன்மை பயக்கிறதா அல்லது தீங்கு விளைவிக்கிறதா என்பதை இந்த கட்டுரை ஆராய்கிறது.

காய்ச்சல் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை

காய்ச்சல் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு காய்ச்சலின் எந்த அறிகுறிகள் தென்ப்பட்டால், மருத்துவரை பார்க்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அதிக உடல் சூட்டை ஏற்படுத்தும் 5 சுகாதார நிலைகள்

அதிக உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் 5 சுகாதார நிலைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உகந்த உடல் வெப்பத்தை பராமரிப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியும் அறிந்துக் கொள்ளுங்கள்.

உடல் சூட்டை குறைப்பது எப்படி?

உடல் சூட்டைக் குறைப்பது வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. உடல் வெப்பநிலையை குறைக்க குளிர்ந்த நீர் முதலான மற்றும் மிகவும் பயனுள்ள வழியாகும். நீரேற்ற உணவுகளை உட்கொள்வது, வசதியான ஆடைகளை அணிவது, குளிர்ந்த கால் குளியல் போடுவது மற்றும் நிறைய தண்ணீர் குடிப்பது போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா?

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடுவதால் கருச்சிதைவு ஏற்படுமா?

மாதவிடாய் தாமதமாகும்போது அதை தூண்டுவதற்கு, ஒரு பெண் எப்போதும் ஒரு கப் பப்பாளியை சாப்பிடலாம். ஆனால் கர்ப்பமான பிறகு, ​​இதுபோன்று செய்தல் கூடாது; ஏனெனில், கற்பகாலம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும், ஒவ்வொரு பெண்ணும் தங்கள் குழந்தைகளை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பார்கள்.

Scroll to Top