Verified By Star Health Doctors

உறங்கும்போது முதுகெலும்பின் ஆரோக்கியத்தினை பேண நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்

பகலில் மோசமான தோரணைகளுக்கு முதுகெலும்பை உட்படுத்தும் பலர் நாள் முழுவதும் அதனை தேவையற்ற அழுத்தத்திற்கு உட்படுத்துகிறார்கள். மோசமான தோரணையில் அமர்வது, நடப்பது, என முதுகெலும்பிற்கு பொருந்தாத தொனிகள் தொடரும் பட்சத்தில், காலப்போக்கில் முதுகெலும்பு தொடர்பான பிரச்சினைகளை உருவாக்கும் அபாயமும்  அதிகரிக்கிறது.

உணவுக்கு முன் அருந்தினால் அற்புதப் பலன்கள் தரும் பானங்கள்

உடலின் செரிமானத் திறன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு சில வகையான பானங்கள் உதவலாம். குறிப்பாக இஞ்சி, பூண்டு மற்றும் எலுமிச்சை அதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இரவு நேரங்களில் கால் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளும்!

இரவு நேர கால் எரிச்சலை ஏற்படுத்தக் கூடிய சில வகை பாதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இரவு நேர கால் எரிச்சல் / நாக்டர்னல் பொடல்ஜியாவிற்கான பொதுவான தீர்வுகள் என்னவென்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

அன்னாசிப்பழம் மற்றும் மார்பக புற்றுநோய் இரண்டுக்குமான தொடர்பு

அன்னாசிப்பழம் மற்றும் மார்பக புற்றுநோய் இரண்டுக்குமான தொடர்பு என்னவென்று அறிந்து கொள்ளுங்கள். மார்பக புற்றுநோயிலிருந்து அன்னாசிப்பழம் காப்பாற்றுவதாக எப்படி நம்பப்படுகிறது என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். அன்னாசிப்பழம் மற்றும் கருச்சிதைவு குறித்த கட்டுக்கதைகள் என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்.

உங்களது நடை அசாதாரணமாக உள்ளதா? – அதற்கு இப்படியும் சில காரணங்கள் இருக்கலாம்!

உங்களது நடை அசாதாரணமாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அத்துடன், அதன் வகைகள் மற்றும் கெயிட் அப்நார்மலிட்டிஸ் பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் பற்றியும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

அதிக நீர்ச்சத்துள்ள சத்தான உணவுகள் – தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

அதிக நீர்ச்சத்து கொண்ட சத்தான உணவுகள் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள். உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் பற்றியும் அறிந்துக்கொள்ளுங்கள்.

எடை குறைப்பிற்கு உதவும் ஆற்றல் நிறைந்த ஸ்நாக்ஸ்

ஆரோக்கியமான சிற்றுண்டிகள்: எடை குறைப்பிற்கு உதவும் ஆற்றல் நிறைந்த ஸ்நாக்ஸ் என்னவென்று பார்ப்போம். ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் எடை குறைப்பிற்கு உதவும் இந்திய சிற்றுண்டிகள் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.

தூக்கமின்மைக்கான தீர்வு: தூக்கத்தைமேம்படுத்த உதவும் 10 குறிப்புகள்

நல்ல உறக்கத்தினை பெற்று தூக்கமின்மையைப் போக்க 10 வழிகள் என்னவென்று என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய 5 பானங்கள்

சுவையான சத்தான பானங்களை வீட்டிலேயே தயாரித்து உங்கள் உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்த உதவும் வழிகளைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

குழந்தை ஆரோக்கியம்: உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 வழிகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணும் பொறுப்புடைய பெற்றோருக்கு உதவும் 5 குறிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

Scroll to Top