Health & Wellness

சருமத் தொற்றுகளை குணப்படுத்தும் 10 எளிய வீட்டு வைத்தியங்கள்

நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய நிவாரணிகளைக் கொண்டு பூஞ்சை தொற்றிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதைப் பற்றி இந்த வலைப்பதிவில் காண்போம்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்

கர்ப்ப காலத்தின் கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான 10 பிரத்தியேக உணவு வகைகள் பற்றிய விவரங்கள் – ஒவ்வொரு ட்ரைமெஸ்டர் வாரியாக தெரிந்து கொள்ளுங்கள்.

மாம்பழத்தின் 10 ஊட்டச்சத்து நன்மைகள்

மாம்பழங்கள் சுவையான பழங்கள் மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை; குறிப்பாக ஆயுர்வேத வழிகாட்டுதலின்படி சாப்பிடும்போது ஏராளமான நன்மைகளை வழங்குகின்றன.

உயரத்தை அதிகரிக்க உதவும் 10 பயனுள்ள யோகாசனப் பயிற்சிகள்

பருவ வயதின் போது நிகழும் ஹார்மோன் மாற்றங்கள் குறிப்பிடத்தக்க உடல் வளர்ச்சியைத் தூண்டுகின்றன; பொதுவாக நீண்ட எலும்புகளில் வளர்ச்சியடையும் பிளேட் எலும்புகள் பிணைக்கப்பட்டவுடன் ஒருவரது வளர்ச்சியும் முடிவடைகிறது. இப்படி எட்டப்படும் இறுதியான உயரம் மரபணு மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் நபருக்கு நபர் வேறுபடலாம்.

சிறுநீரகக் கற்கள் வலியிலிருந்து தரும் நிவாரணம் 7 வழிகள்

மிகுந்த வலியை உண்டாக்கும் சிறுநீரகக் கற்களும், நிஜமாகவே வலிக்கு நிவாரணம் தரும் தீர்வுகள் பற்றியும் – அதற்கான காரணங்களுடன் அறிந்து கொள்ளுங்கள்.

பரங்கி விதைகளால் பெண்களுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பரங்கி விதைகள் பற்றியும், அதனால் பெண்களுக்கு கிடைக்கும் 10 விதமான பலன்கள் குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 பானங்கள்

உடலின் மிக முக்கியமான செயல்பாடாக இருக்கும் இரத்த ஓட்டம் குறித்த சுவாரஸ்யமான மற்றும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மட்டுமில்லாமல், அதனை மேம்படுத்த உதவும் 6 அற்புத பானங்கள் குறித்தும் அறிந்து கொள்ளுங்கள்.

கருப்பு கவுனிஅரிசியும் ஆரோக்கிய உணவு முறையும்

கருப்பு கவுனி அரிசியின் ஆரோக்கிய நற்பலன்கள் குறித்துத் தெரிந்து கொள்ளுங்கள்; குறிப்பாக அதில் அதிகமாக உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள், செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து, எடை மேலாண்மைக்கு உதவும் நற்குணங்கள் என பல்வேறு நன்மைகளைப் புரிந்துகொண்டு, தினசரி சமச்சீர் உணவில் அதனை ஒரு பகுதியாக்குங்கள்.

வாய்ப்புற்றுநோயைத் தடுக்க உதவும் 5 எளிய வழிகள்

வாய்ப்புற்றுநோய் பற்றியும் அதனைத் தடுப்பதற்கான ஐந்து பயனுள்ள வழிகள் பற்றியும், அதைச் சுற்றியுள்ள பொய்யான நம்பிக்கைகள் பற்றியும் இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

மூல நோய்க்கு நிவாரணம் தரும் 5 வகையான உணவுகள்

மூல நோயிலிருந்து நிவாரணம் பெற பயனுள்ள வழிகளையும், அதற்கு நிவாரணம் தரும் ஐந்து வகையான உணவுகளையும் தெரிந்துகொண்டு, சிரமத்தை எளிதாக கையாளுங்கள்.

Scroll to Top