வீக்கத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்

வீக்கம் என்றால் என்ன? உடற்பகுதிகளில் ஏற்படும் அசாதாரண விரிவாக்கம் வீக்கம் எனப்படுகிறது. குறிப்பிட்டப் பகுதியில் திரவம் சேர்வது, காயம் மற்றும்; இன்ஃபிலமேஷன் ஏற்படுவதன் விளைவாக அப்பகுதி விரிவடையும் போது வீக்கம் ஏற்படுகிறது. இன்ஃபிலமேஷன் அல்லது திரவம் கட்டிக்கொள்வது வீக்கத்திற்கு பொதுவான காரணங்களாகும். பெரும்பாலான நேரங்களில், மூட்டுக்கு வெளியே வீக்கம் ஏற்படுகிறது. வீக்கம் மருத்துவ ரீதியாக எடிமா என்று அழைக்கப்படுகிறது. எஃப்யூஷன் என்பது கணுக்கால் அல்லது முழங்கால் போன்ற மூட்டுக்குள் ஏற்படும் வீக்கத்திற்கான மருத்துவப் பெயராகும். உறுப்புகள், தோல் அல்லது மற்ற உடல் பாகங்கள் பெரிதாகும்போது வீக்கம் ஏற்படுகிறது. உள்ளுறுப்புகள், தோல் மற்றும் வெளிப்புற தசைகளும் கூட வீக்கத்தால் பாதிக்கப்படலாம். வீக்கத்தினை பொதுவாக, உள் …

வீக்கத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் Read More »