Health & Wellness

உங்கள் சிறுநீரகங்களை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழிகள்

நமது உடலில் பீன்ஸ் விதை-வடிவில் காணப்படும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரக கற்கள் மற்றும் பிற நோய்களால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்த தேவையற்ற துகள்களை அவற்றிலிருந்து கரைப்பதும், வெளியேற்றுவதும் அவசியமாகும். சிறுநீரக சுத்திகரிப்பு வழிமுறையைப் பின்பற்றி நச்சுகளை நீக்கி, சுத்தம் செய்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பேணலாம்.

ஹட யோகா என்றால் என்ன? அதன் நன்மைகளைத் தெரிந்துகொள்ளவும்

ஹட யோகா என்பது பண்டைய கால யோகப் பயிற்சிமுறைகளின் ஒரு வடிவமாகும். யோகா போஸ் பற்றி உங்களை சிந்திக்க சொன்னால், நீங்கள் மனதில் நினைக்கும் பெரும்பாலான தோற்றங்கள் ஹட யோகாவைச் சேர்ந்தவையாகவே இருக்கும்.

எலிக்கடி அல்லது எலி பிராண்டினால் அதற்கு எப்படி சிகிச்சையளிப்பது

எலிகளால் அவற்றின் எச்சில் மற்றும் மலம் மூலம் நோய்களை பரப்ப முடியும். மேலும், நோய்களைப் பரப்பக்கூடிய ஒட்டுண்ணிகளான பூச்சிகள், ஈக்கள், மற்றும் உண்ணிகள் போன்றவையும் எலிகளின் மீது இருக்கலாம்.

மனநோயின் வகைகள், அறிகுறிகள், ஏற்படும் காரணங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய இதர ஆபத்துகள்

மனநலம் என்பது புரிந்துகொள்வதற்கு கடினமான ஒன்றாகும். பல்வேறு கூறுகள் ஒருவரது மனநலனை பாதிக்கக்கூடியதாக இருப்பதால் இது ஒரு விரிவான தலைப்பாகக் கருதப்படுகிறது.

தலைசிறந்த மருத்துவ தாவரங்களும், அவற்றின் நற்பயன்களும்

பலவிதமான உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கையே சிறந்த நிவாரணியாக உள்ளது. இந்த நவீன உலகில் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறோமோ, அந்தளவிற்கு நாம் இயற்கையைவிட்டு தூரமாக சென்றுகொண்டிருக்கிறோம்.

கோடையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உதவும் 10 வழிகள்

கோடைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, வெப்பமான சூழ்நிலையிலும் ஆரோக்கியமாக இருக்க உதவும் பயனுள்ள வழிகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

கோடையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 6 பழங்கள் – இன்றே சாப்பிடத் தொடங்குங்கள்!

கொளுத்தும் வெயிலில் இதமளிப்பது மட்டுமில்லாமல், சுவையும், ஊட்டச்சத்துகளும் நிறைந்த இந்த பழங்கள் கோடைக்காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தினையும் பராமரிக்க பெரிதும் உதவுகின்றன.

இதய பலவீனம் மற்றும் செயலிழப்பைக் குறிக்கும் 14 அறிகுறிகள்

நுரையீரல் மற்றும் மூளை போன்ற பகுதிகளுக்கு இரத்தம் செல்லாமல் போனால் – மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் கடுமையான வியர்வை போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இதய நோய்கள் ஒருவது வாழ்க்கைத் தரத்தை பெரிதும் பாதிக்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் புரதச்சத்து நிறைந்த 12 சிறந்த உணவுகள்

நமது உடல் இயல்பாக செயல்படுவதற்கவும், உயிரணுக்களின் வளர்ச்சிக்கும், அவற்றின் பழுதுநீக்கத்திற்கும் புரதம் அவசியமாகிறது. ஒருவர் தினசரி உணவில் போதுமான அளவு புரதத்தை சேர்த்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். புரதம் பலவிதமான உணவுகளின் மூலம் கிடைக்கிறது.

ஹேங் ஓவரிலிருந்து மீள உதவும் 14 வீட்டு வைத்தியக் குறிப்புகள்

காலையில் எழுந்திருக்கும்போது ஒருவருக்கு தலைவலி, குமட்டல் மற்றும் அதிகப்படியான தாகம் இருந்தால் அது ஹேங் ஓவர் எனப்படுகிறது.

Scroll to Top