தி ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

நாடு முழுவதும் உள்ள மகிழ்ச்சியான வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனம்

வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்களுக்கு முக்கியம். எங்கள் வாடிக்கையாளர்களின் ஸ்டார் ஹெல்த் மதிப்பீடுகளைக் கேட்பது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இதன்மூலம் அவர்கள் எதிர்பார்ப்பதை விட ஒரு படி மேலே சேவைகளை வழங்க எங்களை தகவமைத்துக் கொள்கிறோம்.

நான் ஏன் ஸ்டாரை தேர்ந்தெடுத்தேன்?

I received help from Star during my surgery and recovery. And my faith in the company has increased a lot.

Kamal

Pune

ஸ்டார் ஹெல்த் சரியான நேரத்திற்கு உதவியது பற்றி கமல் அவர்கள் பேசுகிறார்
ஸ்டார் ஹெல்த் சரியான நேரத்திற்கு உதவியது பற்றி கமல் அவர்கள் பேசுகிறார்

ஸ்டார் ஹெல்த் சரியான நேரத்திற்கு உதவியது பற்றி கமல் அவர்கள் பேசுகிறார்

க்ளைம் செட்டில்மென்ட் குறித்து வாணிஸ்ரீ அவர்கள் பேசுகிறார்

க்ளைம் செட்டில்மென்ட் குறித்து வாணிஸ்ரீ அவர்கள் பேசுகிறார்

சேவைகளின் தரம் குறித்து சத்யஜித் அவர்கள் கூறுகிறார்

சேவைகளின் தரம் குறித்து சத்யஜித் அவர்கள் கூறுகிறார்

விரைவான ரீஇம்பர்ஸ்மெண்ட் கிளைம் தொகையை திரும்ப அளித்தது குறித்து ஜெயேஷ் ராம் அவர்கள் கூறுகிறார்

விரைவான ரீஇம்பர்ஸ்மெண்ட் கிளைம் தொகையை திரும்ப அளித்தது குறித்து ஜெயேஷ் ராம் அவர்கள் கூறுகிறார்

சிக்கல்கள் இல்லாத காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது குறித்து ராமச்சந்திரன் அவர்கள் பேசுகிறார்.

சிக்கல்கள் இல்லாத காப்பீட்டுத் தொகை வழங்கப்படுவது குறித்து ராமச்சந்திரன் அவர்கள் பேசுகிறார்.

நன்றி

மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் நாங்கள் 17வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்

நீங்கள் இல்லாமல், தனியாக இது எங்களுக்கு சாத்தியமாகியிருக்காது 

16.9 கோடி+

துவங்கியது முதல் மக்களுக்கு காப்பீட்டு பாதுகாப்பை வழங்கியுள்ளோம்

5000+

ஒவ்வொரு 24 மணிநேரமும் வழங்கப்படும் கிளைம் எண்ணிக்கை

1.5 லட்சம்+

தற்போதைய வெல்னஸ் வாடிக்கையாளர்கள்

5.5 லட்சம்+

முகவர்கள் எங்களது வாடிக்கையாளர்களின் உயிர்களை பாதுக்காக்கிறார்கள்

எங்களது வாடிக்கையாளர்களின் கதை

அவர்கள் கூறுவதைக் கேட்போம்!

தினமும் ஸ்டார் குடும்பத்துடன் இணையும் மேலும் பல வாடிக்கையாளர்கள் கூறுவதையும் கேட்போம்.

பாஸ்கரன் ஆர்

ஒருமுறை எனக்கு விபத்து ஏற்பட்டு, அது எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்து, நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. ஸ்டார் ஹெல்த் எனக்கான கவரேஜை உடனடியாக வழங்கி என்னைக் காப்பாற்றியது.

பாஸ்கரன் ஆர்

காப்பீடு பெறவும்
பாஸ்கரன் ஆர்

பாஸ்கரன் ஆர்

ஒருமுறை எனக்கு விபத்து ஏற்பட்டு, அது எனது தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்து, நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியது. ஸ்டார் ஹெல்த் எனக்கான கவரேஜை உடனடியாக வழங்கி என்னைக் காப்பாற்றியது.

பீம்ராஜ் மீனா

பீம்ராஜ் மீனா

மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தான் சிறந்த தேர்வாக இருக்க முடியும். கேஷ்லெஸ் சிகிச்சை என்கிற அம்சம் மிகவும் உதவிகரமாகவும், மன அழுத்தம் தராத ஒன்றாகவும் உள்ளது.

ஜெயேஷ் ராம்

ஜெயேஷ் ராம்

என் அம்மாவிற்கு ஏற்பட்ட டெங்கு பாதிப்பை கண்டறியவும், சிகிச்சையளிக்கவும் நான் உரிய ஆவணங்களுடன் காப்பீட்டை கோரியபோது, ஸ்டார் நிறுவனம் எனக்கு அளித்த சேவை மற்றும் ஆதரவு திருப்தி அளித்தது.

வாணிஸ்ரீ

வாணிஸ்ரீ

கடந்த 8 ஆண்டுகளாக நான் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளராக இருக்கிறேன், இந்த காலகட்டத்தில் 2 முறை க்ளைம் விண்ணப்பித்து கிடைத்தது. நான் மருத்துவமனையில் இருந்தபோதும் நல்ல ஆதரவும் கிடைத்தது.

ராமச்சந்திரன்

ராமச்சந்திரன்

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸின் பாதுகாப்பில் உள்ளது. கடந்த மாதம் எங்களது க்ளைம் எந்தவித சிக்கலும் இல்லாமல் வழங்கப்பட்டது. இது போன்ற காப்பீட்டு சேவை வழங்கும் நிறுவனத்துடன் அங்கமாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

முகுந்த் பண்டிட்

முகுந்த் பண்டிட்

எனது பெற்றோரும், நானும் ஸ்டார் இன்ஷூரன்ஸ் வைத்திருக்கிறோம் என்பதை பெருமையாக சொல்கிறேன். இரண்டு முறை க்ளைம் செய்து, ரீஇம்பர்ஸ்மெண்ட் தொகையைப் பெற்றுள்ளேன். இங்கு க்ளைம் செயல்முறை மிகவும் எளிதானது, சிக்கல் இல்லாதது.

தர்மேந்திர படேல்

தர்மேந்திர படேல்

ஸ்டாட் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எனது காப்பீட்டுத் தொகையை சில நாட்களிலேயே எந்தவித சிக்கலும் இல்லாமல் வழங்கியது. அவர்களது கஸ்டமர் சர்வீஸ் மிகவும் உதவிகரமாக இருந்தது.

ராஜீவ் படேல்

ராஜீவ் படேல்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் க்ளைம் மேனேஜ்மென்ட், திட்டத்தை புதுப்பிக்கும் சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் அவர்களது வாடிக்கையாளர் சேவையில் மிகவும் வேகமாக செயல்படுகிறார்கள்.

அனூப் பிரகாஷ்

அனூப் பிரகாஷ்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸிடம் மிகவும் நல்ல மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன, அவர்களது க்ளைம் செட்டில்மென்ட் விகிதமும் நன்றாக இருப்பதோடு செயல்முறைகளும் எளிதான உள்ளன.

பிரஷாந்த் ஜாதவ்

பிரஷாந்த் ஜாதவ்

எனது நண்பர் ஒருவர் எனக்கு ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸை பரிந்துரைத்தார். அவர்கள் வழங்கும் காப்பீட்டுத் திட்ட அம்சங்கள் தனித்துவமானதாக உள்ளன. க்ளைம்களை நிர்வகிக்க அவர்கள் வைத்திருக்கும் சொந்த இன்-ஹவுஸ் செயல்முறை அற்புதமானது.

உங்கள் கதை முக்கியம்

உங்கள் ஸ்டார் ஹெல்த் மதிப்பாய்வைக் கேட்க விரும்புகிறோம்

உங்கள் மதிப்பாய்வைப் பகிரவும்