
சாரல் சுரக்ஷா பீமா, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்ஷூரன்ஸ் கோ லிமிட்டட்
UIN: SHAPAIP22039V022122
HIGHLIGHTS
Plan Essentials
நுழைவு வயது
18 முதல் 75 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். பாலிசிதாரரை சார்ந்திருக்கும் 3 மாத குழந்தை முதல் 25 வயது பிள்ளை வரை இந்த பாலிசி கவராகும்.
காப்பீட்டுத் தொகை
இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2.5 லட்சம் மற்றும் அதிகபட்சம் ரூ. 1 கோடி (ரூ. 50,000/- மடங்குகளில்).
தவணை விருப்பங்கள்
பாலிசி பிரீமியத்தை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். மேலும் ஆண்டுதோறும் கூட செலுத்தலாம்.
ஒட்டுமொத்த போனஸ்
ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் ஒட்டுமொத்த போனஸ் 5% முதல் அதிகபட்சம் 50% வரை வழங்கப்படுகிறது.
Detailed List
Understand what’s included
அடிப்படை கவர்
பாலிசி காலம்பாலிசி 1 வருட காலத்திற்கு கிடைக்கும். |
பாலிசி வகைஇந்த பாலிசி தனிநபர் அடிப்படையில் பலன்களை வழங்குகிறது. |
விபத்தால் ஏற்படும் மரணம்விபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீடு செய்த நபர் இறக்க நேரிட்டால், காப்பீட்டுத் தொகையில் 100% இந்த பாலிசி வழங்குகிறது. |
நிரந்தர முழு செயலிழப்புவிபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காப்பீடு செய்த நபரின் உடல் நிரந்தரமாக செயலிழந்தால், காப்பீட்டுத் தொகையில் 100% இந்த பாலிசி வழங்குகிறது. |
சில பாகங்கள் நிரந்தர செயலிழப்புவிபத்து நடந்த நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் காயங்கள் காரணமாக, சில பாகங்கள் நிரந்தரமாக செயலிழந்தால், பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தை இந்த பாலிசி வழங்குகிறது. |
ஆப்ஷனல் கவர்ஸ்
தற்காலிக முழு செயலிழப்புவிபத்தின் காரணமாக மட்டுமே காப்பீடு செய்யப்பட்ட நபருக்கு கடுமையான காயம் ஏற்பட்டால் மற்றும் தற்காலிகமாக முழு செயலிழப்புக்கு வழிவகுத்தால், இந்த பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பலன்களை வழங்குகிறது. |
விபத்துக்கள் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள்விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவச் செலவுகள் மொத்த காப்பீட்டுத் தொகையில் 10% வரை காப்பீடு செய்யப்படும். |
கல்வி உதவித் தொகைவிபத்தினால் மரணம் அல்லது காப்பீடு செய்த நபருக்கு நிரந்தரமாக முழு உடல் செயலிழப்பு ஏற்பட்டால், அவரது குழந்தைகளுக்கான காப்பீட்டுத் தொகையில் 10% ஒரு முறை கல்வி மானியமாக வழங்கப்படுகிறது. |

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in




