New
AROGYA SEVA KENDRA - Free Health Consultation -Click Here to Know More|BIMA BHAROSA - An Integrated Grievance Management System to facilitate the policyholders and complainants to file their grievances with IRDAI -Click here to know more|Click here to link your KYC|Policies where the risk commencement date is on or after 1st October 2024, all the policy servicing shall be as per the IRDAI (Insurance Products) Regulations, 2024 dated 20th March 2024 and Master Circular on Health Insurance Business dated 29th May 2024

ஃபேமிலி ஆக்சிடண்ட் கேர் இன்ஷூரன்ஸ் பாலிசி

India +91✓

IRDAI UIN: SHAHLIP21042V012021

HIGHLIGHTS

Plan Essentials

ஃப்ளோட்டர் பாலிசி

ஃப்ளோட்டர் பாலிசி

விபத்துக்களால் ஏற்படும் பொருளாதார சிக்கலில் இருந்து உங்கள் குடும்பத்தை ஒரு ஃப்ளோட்டர் பாலிசி பாதுகாக்கிறது.

பாலிசி காலம்

பாலிசி காலம்

பாலிசியை 1 வருடம் அல்லது 2 வருட காலத்திற்கு தேர்வு செய்யலாம்.

நுழைவு வயது

நுழைவு வயது

16 நாட்கள் முதல் 65 வயது வரை உள்ள எந்தவொரு நபரும் இந்த பாலிசியைப் பெறலாம். சார்ந்திருக்கும் குழந்தைகள் 25 வயது வரை பாலிசியைத் தொடரலாம். பெரியவர்கள் வாழ்நாள் முழுவதும் தொடரலாம்.

காப்பீட்டுத் தொகை

காப்பீட்டுத் தொகை

இந்த பாலிசியின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1,00,000/- மற்றும் அதிகபட்சம் ரூ. 50,00,000/- (ரூ. 50,000/- மடங்குகளில்).

Detailed List

Understand what’s included

முக்கியமான சிறப்பம்சங்கள்

விபத்தால் ஏற்படும் மரணத்திற்கான மொத்த தொகை

விபத்து நடந்த நாளிலிருந்து 12 காலண்டர் மாதத்திற்குள் காப்பீடு செய்யப்பட்ட நபர் துரதிர்ஷ்டவசமாக இறக்க நேரிட்டால், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காப்பீட்டுத் தொகையில் 100% இந்த பாலிசி வழங்குகிறது.

நிரந்தர முழு செயலிழப்பு

விபத்து நடந்த நாளிலிருந்து 12 காலண்டர் மாதங்களுக்குள் காப்பீடு செய்த நபரின் உடல் நிரந்தரமாக செயலிழந்தால், பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி காப்பீட்டுத் தொகையில் 100% இந்த பாலிசி வழங்குகிறது.

பிரீமியம் விகிதம் ( அந்தந்த குடும்பங்களுக்கு, 2 பெரியவர்கள் + 3 குழந்தைகள் வரை)

1 ஆண்டு பாலிசிக்கான பிரீமியம் ஒரு லட்சத்திற்கு ரூ.75/- (ஜிஎஸ்டி தவிர) மற்றும் 2 ஆண்டு பாலிசி ஒரு லட்சத்திற்கு ரூ.145/- (ஜிஎஸ்டி தவிர)

வாழ்நாள் முழுமைக்குமான புதுப்பித்தல்

இந்த பாலிசி வாழ்நாள் முழுமைக்கும் புதுப்பித்தல் ஆப்ஷனை வழங்குகிறது.
Mobile Banner
Disclaimer:

The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in