உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். |
டிஸ்சார்ஜுக்குப் பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகளுக்குப் காப்பீடு வழங்கப்படும். |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏற்படும் அறை ( தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் கவராகும்.
|
சாலை வழி ஆம்புலன்ஸ்பாலிசிதாரரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் கவர் செய்யப்படுகின்றன. |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான செலவுகள் கவராகின்றன. |
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைக்கான செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை செலுத்தப்படும். |
நவீன சிகிச்சைவாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
ஆன்லைன் கன்சல்டேஷன்நிறுவனத்தின் நிபுணர் குழுவிடமிருந்து ஆன்லைன் கன்சல்டேஷன் வசதி காப்பீடு செய்யப்பட்ட நபரின் கோரிக்கையின் பேரில் கிடைக்கும். |
மறுவாழ்வு & வலி மேலாண்மைமறுவாழ்வு மற்றும் வலி மேலாண்மைக்கான செலவுகள், ஒரு பாலிசி ஆண்டில், அடிப்படை காப்பீட்டுத் தொகையில், குறிப்பிட்ட துணை வரம்பு வரை அல்லது அதிகபட்சமாக 10% வரை என இவை இரண்டில் எது குறைவான தொகையோ அது கவராகும். |
ஆட்டோமேட்டிக் ரீஸ்டோரேஷன்கவரேஜ் வரம்பு தீர்ந்துவிட்டால், பாலிசியில் 100% அடிப்படை காப்பீட்டுத் தொகை மீட்டெடுக்கப்படும். இது ஏற்கனவே க்ளைம் செய்யப்பட்ட நோய் அல்லது உடல்நல பிரச்சனைகளுக்கு பயன்படுத்த முடியாது. நவீன சிகிச்சை மற்றும் இதய நோய்க்கு இந்த பலன் கிடைக்காது. |
ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 100%க்கு உட்பட்டு, அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 10% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது. |
உடல் பரிசோதனைஒவ்வொரு பாலிசி ஆண்டுக்கு பிறகும், க்ளைமைப் பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட வரம்புகளுக்குள் உடல் பரிசோதனைச் செலவுகள் கவர் செய்யப்படும். |
வெல்னஸ் சேவைகள்இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், ஊக்கப்படுத்தவும் மற்றும் வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிநோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெறும் சிகிச்சைக்கான செலவுகள் கவராகும். |
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை ஏற்படும் மருத்துவச் செலவுகளும் கவராகும். |
டிஸ்சார்ஜுக்குப் பிறகுமருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலான மருத்துவச் செலவுகளுக்குப் காப்பீடு வழங்கப்படும். |
அறை வாடகைஉள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏற்படும் அறை ( தனி ஏ/சி அறை), தங்குமிடம் மற்றும் மருத்துவச் செலவுகள் கவராகும். |
சாலை வழி ஆம்புலன்ஸ்பாலிசிதாரரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் கவர் செய்யப்படுகின்றன. |
நவீன சிகிச்சைவாய்வழி கீமோதெரபி, இன்ட்ரா வைட்ரியல் ஊசிகள், ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் போன்ற நவீன சிகிச்சைகளுக்கு ஏற்படும் செலவுகள் பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
ஆன்லைன் கன்சல்டேஷன்நிறுவனத்தின் நிபுணர் குழுவிடமிருந்து ஆன்லைன் கன்சல்டேஷன் வசதி காப்பீடு செய்யப்பட்ட நபரின் கோரிக்கையின் பேரில் கிடைக்கும். |
கார்டியாக் சாதனங்கள்பேஸ்மேக்கர், சிஆர்டி-டி மற்றும் ஏஐசிடி போன்ற இதய சாதனங்களால் ஏற்படும் செலவுகள் காப்பீட்டுத் தொகையில் 50% வரை கவராகும். |
இதய மாற்று அறுவை சிகிச்சைசாலை வழியாகவோ அல்லது விமானம் மூலமாகவோ இதயத்தை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவுகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 200% வரை கவராகும். |
வழக்கமான கரோனரி ஆஞ்சியோகிராம் சோதனைகரோனரி ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கான செலவுகள் இந்த பாலிசியில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு கவராகும். |
மறுவாழ்வு & வலி மேலாண்மைமறுவாழ்வு மற்றும் வலி மேலாண்மைக்கான செலவுகள், ஒரு பாலிசி ஆண்டில், அடிப்படை காப்பீட்டுத் தொகையில், குறிப்பிட்ட துணை வரம்பு வரை அல்லது அதிகபட்சமாக 10% வரை என இவை இரண்டில் எது குறைவான தொகையோ அது கவராகும். |
ஒட்டுமொத்த போனஸ்ஒவ்வொரு க்ளைம் இல்லாத ஆண்டிற்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் அதிகபட்சம் 100%க்கு உட்பட்டு, அடிப்படை காப்பீட்டுத் தொகையில் 10% ஒட்டுமொத்த போனஸ் வழங்கப்படுகிறது. |
உடல் பரிசோதனைஒவ்வொரு பாலிசி ஆண்டுக்கு பிறகும், க்ளைமைப் பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட வரம்புகளுக்குள் உடல் பரிசோதனைச் செலவுகள் கவர் செய்யப்படும். |
வெல்னஸ் சேவைகள்இந்த திட்டம் பல்வேறு வெல்னஸ் நடவடிக்கைகள் மூலம் பாலிசிதாரரின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும், வெகுமதி அளிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. |
வெளிநோயாளர் செலவுகள் (தடுப்பூசி உட்பட)பாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை நெட்வொர்க் மருத்துவமனையில் ஏற்படும் வெளிநோயாளருக்கான செலவுகள் (தடுப்பூசி உட்பட) கவர் செய்யப்படும். |
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்