ஸ்டார் எக்ஸ்ட்ரா புரொடெக்ட் - ஆட் ஆன் கவர்
IRDAI UIN: SHAHLIA23061V012223
முக்கியமானவை
அவசியமானவற்றை திட்டமிடுக
ஆட் ஆன் கவர்
உங்களின் தற்போதைய பாலிசியின் வரம்புகளை இதன் கவரேஜ் மேம்படுத்துகிறது. அடிப்படை பாலிசியின் தொடக்கத்திலோ அல்லது புதுப்பிக்கும் நேரத்திலோ இதை வாங்கலாம்.
தகுதி
ஃபேமிலி ஹெல்த் ஆப்டிமா இன்ஷூரன்ஸ் பிளான் / ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்ஷூரன்ஸ் பாலிசி / மெடி கிளாசிக் இன்ஷூரன்ஸ் பாலிசி (தனிநபர்) ஆகிய திட்டங்களின் கீழ் கவரேஜ் பெற்றிருக்கும் பாலிசிதாரர்கள், குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையான ரூ. 10,00,000/- இந்த ஆட் ஆன் கவர
பாலிசி காலம்
இந்த ஆட் ஆன் கவரின் பாலிசி காலமும், தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை பாலிசியின் காலமும் ஒன்றே.
வயது & குடும்ப அளவு
இந்த ஆட் ஆன் கவரின் நுழைவு வயது மற்றும் குடும்ப அளவு ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை பாலிசியைப் போலவே இருக்கும்.
விரிவான பட்டியல்
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
பிரிவு I
அதிகரிக்கும் அறை வாடகைபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளின்படி, அறை, தங்குமிடம் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை கவர் அதிகரிக்கிறது. |
க்ளைம் பாதுகாப்பு (மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான கவரேஜ்)அடிப்படை பாலிசியின் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடிய க்ளைம் இருந்தால், இந்த ஆட் ஆன் கவரில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவம் அல்லாத பொருட்களுக்கான செலவுகள் கவராகும். |
நவீன சிகிச்சைகளுக்கான மேம்படுத்தப்பட்ட வரம்புபாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள நவீன சிகிச்சைகள், அடிப்படை பாலிசியில் கவராகும் என்றால், அத்தகைய சிகிச்சைகள் அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை கவர் செய்யப்படும். |
ஆயுஷ் சிகிச்சைக்கான மேம்படுத்தப்பட்ட வரம்புஆயுஷ் மருத்துவமனைகளில் உள்ள ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளின் கீழ் சிகிச்சைக்காக உள்நோயாளராக மருத்துவமனையில் சேர்க்கப்படும் செலவுகள், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகை வரை கவராகும். |
வீட்டில் அளிக்கப்படும் சிகிச்சைபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வீட்டு பராமரிப்பு சிகிச்சைக்காக ஏற்படும் செலவுகள், அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகையில் 10% வரை அதிகபட்சமாக ரூ. ஒரு பாலிசி ஆண்டில் 5,00,000/ வரை கவராகும். |
போனஸ் பாதுகாப்பு1) அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த போனஸ், பாலிசிதாரரால் பயன்படுத்தப்பட்டிருந்தால், புதுப்பிக்கும் நேரத்தில் குறைக்கப்படாது.
2) காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பயன்படுத்திய அதே சமயத்தில், ஒட்டுமொத்த போனஸை முழுவதும் பயன்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், புதுப்பித்தலின் போது அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்த போனஸ் குறைக்கப்படாது.
3) காப்பீடு செய்யப்பட்ட தொகையை முழுமையாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்த போனஸில் பகுதியளவு பயன்படுத்தினால், புதுப்பித்தலின் போது அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த போனஸ், மீதமுள்ள ஒட்டுமொத்த போனஸாக இருக்கும்.
4) காப்பீட்டுத் தொகை மற்றும் ஒட்டுமொத்த போனஸ் முழுமையாக பயன்படுத்தினால், புதுப்பித்தலின் போது, அடிப்படை பாலிசியின் கீழ் வழங்கப்படும் ஒட்டுமொத்த போனஸ் பூஜ்யமாக இருக்கும். |
பிரிவு II
மொத்த விலக்கு தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம்காப்பீடு செய்த நபர் பாலிசி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள விலக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், பிரீமியத்தில் தள்ளுபடி கிடைக்கும். |
பாலிசி விவரங்கள் மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளை அறிய, பாலிசி ஆவணங்களைப் பார்க்கவும்.
பதிவிறக்கங்கள்
பலன்கள்
பொதுவான கால விதிமுறைகள்
ஸ்டார் ஹெல்த்
ஸ்டார் இன்ஷூரன்ஸை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஒரு மருத்துவ காப்பீட்டு வல்லுனராக, எங்கள் பயனாளர்களுக்கு விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ்களை அளிக்கிறோம். எங்களுடன் பல மருத்துவமனைகள் இணைந்து வருவதால் உங்களுக்கான மருத்துவ தேவைகளை மிகவும் எளிதாக நீங்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.
ஸ்டார் நன்மைகள்
க்ளைம்ஸ்
மருத்துவமனைகள்
வெல்னஸ் புரோகிராம்
எங்கள் வெல்னஸ் திட்டங்களில் பங்கேற்று, ஆரோக்கியமாக இருப்பதற்கான ரிவார்ட் புள்ளிகளை பெறுங்கள். அந்த புள்ளிகளை பயன்படுத்தி திட்டத்தை புதுப்பிக்கும் போது தள்ளுபடி பெறலாம்
ஸ்டாரிடம் பேசுங்கள்
7676 905 905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஃபோன் கால், வீடியோ கால், மெசேஜ் மூலம் எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் இலவச ஆலோசனையைப் பெறலாம்.
கோவிட் - 19 உதவி மையம்
7676 905 905 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு எங்கள் மருத்துவ நிபுணர்களிடம் 8AM - 10PM மணிக்குள் கோவிட் - 19 தொடர்பான ஆலோசனைகளை பெறலாம்.
ஆன்லைன் மருந்தகம்
ஆன்லைனில் தள்ளுபடியுடன் மருந்துகளை வாங்கலாம்; 2780 நகரங்களில் ஹோம் டெலிவரி மற்றும் மருந்தகத்திற்கே சென்று பெற்றுக்கொள்ளும் வசதிகள் உள்ளன.
விருதுகள்
புகழ்பெற்ற சர்வே நிறுவனங்களிடமிருந்து புதுமையான தயாரிப்பு, சிறந்த க்ளைம் தீர்வு மற்றும் சேவை வழங்குநர் ஆகியவற்றிற்காக நாங்கள் விருது பெற்றுள்ளோம்.
எங்களது வாடிக்கையாளர்கள்
ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’
உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும், பணத்தை மிச்சப்படுத்தவும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பதன் கடினமான முறைகளை எளிதாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.