ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ்

பயணக் காப்பீடுத் திட்டங்கள்

உங்கள் பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க பயணக் காப்பீட்டை உறுதி செய்து கொள்ளுங்கள்

... Read More

*By providing my details, I consent to receive assistance from Star Health regarding my purchases and services through any valid communication channel.

அனைத்து மருத்துவ திட்டங்கள்

உங்களைப் பாதுகாக்க சிறந்த பயணக் காப்பீடுத் திட்டங்கள்

Star Corporate Travel Protect Insurance Policy

ஸ்டார் கார்ப்பரேட் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி

கார்ப்பரேட் டிராவல் பாலிசி: வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி பயணம் செய்யும் கார்ப்பரேட் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி

பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை

பயண நீட்டிப்புக்கான கவரேஜ்: பாலிசியின் கடைசித் தேதியில் நீங்கள் பயணத்தைத் தொடங்கினால், உங்கள் பயணம் முடியும் வரை உங்கள் பாலிசியை நீட்டித்துக் கொள்ளலாம்

View Plan

Star Student Travel Protect Insurance Policy

ஸ்டார் ஸ்டூடண்ட் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி

மாணவர்களுக்கான பாலிசி: வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி

விரிவான கவர்: பலவிதமான பயணச் சிரமங்கள் மற்றும் வெளிநாட்டில் ஏற்படும் அவசர மருத்துவச் செலவுகளுக்கு கவரேஜ் கிடைக்கும்

பற்களின் அவசர சிகிச்சைக்கான கவரேஜ்: பயணத்தின் போது ஏற்படும் காயம் காரணமாக பற்களில் மேற்கொள்ளும் அவசர சிகிச்சைக்கான கவரேஜ் பெறவும்
 

View Plan

Star Travel Protect Insurance Policy

ஸ்டார் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி

பாலிசிக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய பரிசோதனை தேவையில்லை

அவசர மருத்துவக் காப்பீடு: வெளிநாட்டில் ஏற்படும் அவசர மருத்துவச் செலவுகளுக்குப் கவரேஜ் கிடைக்கும்

பயண அசௌகரியங்களுக்கு பாதுகாப்பு: பாஸ்போர்ட் இழப்பு, விமான தாமதம் போன்ற பலவிதமான பயண சிரமங்களுக்கு கவரேஜ் கிடைக்கும்.

View Plan

plan-video
பயணக் காப்பீடு பாலிசி

பயணக் காப்பீடு என்றால் என்ன?

பயணங்களின்போது ஏற்படும் அவசர தேவைகளுக்குப் பொருளாதார ரீதியிலான பாதுகாப்பை வழங்குபவை பயண காப்பீடு திட்டங்கள். அப்படியான காப்பீடுகள் மருத்துவம் மற்றும் அவசரகால பல் பிரச்சனைகள், லக்கேஜ் இழப்பு, விமான தாமதம், விமானங்கள் ரத்து, பாஸ்போர்ட் அல்லது பணம் திருட்டுப் போவது மற்றும் இதர பயணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. வெளிநாட்டு மண்ணில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க சிறந்த வழி பயண காப்பீடு பாலிசிகள் தான்.
 

உங்கள் பயணத் திட்டமிடலின் போது, டிராவல் இன்ஷூரன்ஸை தவறவிட்டுவிட வேண்டாம். 

பயணக் காப்பீட்டின் முக்கியத்துவம்

பயண காப்பீடு ஏன் எனக்குத் தேவை?

விடுமுறை, வியாபாரம், கல்வி என எதுவாயினும், பயணம் என்பது பரவசமே. "உங்கள் வீட்டை விட்டு சிறகுவிரித்து நீங்கள் தொடங்கும் ஒரு புதிய பயணம், பாதுகாப்பானதாக அமைய பயணக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டார் ஹெல்த்

ஏன் ஸ்டார் பயண காப்பீடைத் தேர்வு செய்ய வேண்டும்?

காப்பீட்டுத் துறையின் முன்னோடிகளில் ஒன்றான எங்கள் நிறுவனம், தனித்துவமான பயண காப்பீடு பாலிசி முதல் விரைவான கிளெய்ம் செட்டில்மெண்ட் வரையிலான பல்வேறு சேவைகளை வழங்குகிறது. வெளிநாடுகளில் நீங்கள் தரமான சேவைகளைப் பெறுவதை, அங்கிருக்கும் புகழ்பெற்ற உதவி நிறுவனங்களுடன் கைகோர்த்து நாங்கள் உறுதி செய்கிறோம்.

உதவி மையம்

குழப்பமா? எங்களிடம் பதில்கள் உள்ளன

உங்கள் பயணக் காப்பீடு தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்