
ஸ்டார் கார்ப்பரேட் டிராவல் புரொடெக்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி
கார்ப்பரேட் டிராவல் பாலிசி: வணிக நோக்கங்களுக்காக அடிக்கடி பயணம் செய்யும் கார்ப்பரேட் ஊழியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி
பாலிசிக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை: இந்த பாலிசியைப் பெற, காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை தேவையில்லை
பயண நீட்டிப்புக்கான கவரேஜ்: பாலிசியின் கடைசித் தேதியில் நீங்கள் பயணத்தைத் தொடங்கினால், உங்கள் பயணம் முடியும் வரை உங்கள் பாலிசியை நீட்டித்துக் கொள்ளலாம்








