Salem, a bustling city in Tamil Nadu, is famous for its rich culture, history, and economic advancement. With the growing population of the city, Salem has witnessed drastic changes in the healthcare landscape. Let us delve deeper into the facts about what needs to be looked for before buying health insurance in Salem.
Buying health insurance plans in Salem provides the following features:
Comprehensive coverage: Such comprehensive coverages include charges for pre-hospitalisation and post-hospitalisation costs, outpatient care, annual health check-ups, domiciliary treatment etc.
Cashless facility: By availing of cashless health insurance in Salem, your hospital bills will be settled. Your insurance provider would deal with the hospitals directly. Any top health insurance in Salem would provide a cashless facility to its customers. Check the network hospitals in your locality before signing up for any plans.
Coverage for critical illnesses: Choose the policies that are especially there to provide the lump-sum amounts for critical illnesses.
Given the current health landscape in Salem, health insurance is a shield that protects families during medical emergencies. Also, you should consider it as an investment at a time when medical inflation is on the rise and healthcare costs are becoming exorbitant day by day. Some of the benefits of health insurance in Ranchi are mentioned below:
Covers hospitalisation costs
Health insurance in Salem serves as a crucial shield against escalating healthcare costs, ensuring that individuals and families are ready for medical emergencies. With the additional advantages of comprehensive coverage, cashless services, and coverage for critical illnesses, a strong health insurance plan not only offers peace of mind but also protects your finances during challenging periods.
சேலத்தில் சுகாதார காப்பீடு
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் சேலம் அதன் வளமான வரலாறு, இயற்கை அழகு மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்காக பிரபலமானது. இது, அதன் செட் வடை மற்றும் பாரம்பரிய வெள்ளி கொலுசு போன்றவைக்காகவும் பெயர் பெற்றது. இந்த நகரம் மாநிலம் முழுவதிலுமிருக்கும் மக்களை கவர்ந்தாலும் மற்றும் இங்கு ஏராளமான மக்கள் வசித்தாலும், இந்த நகரத்தில் பல்வேறு வகையான சுகாதார பிரச்சினைகளும் இன்னும் இருக்கின்றன. இதனால் தான், இங்கு ஒரு தனிநபருக்கு மருத்துவக் காப்பீடு தேவைப்படுகிறது.
சேலத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கும் பல சுகாதார காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கலாம், ஆனால் சேலத்தில் மிகவும் சிறந்த சுகாதார காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு ஆகும். சில மருத்துவ அவசரநிலைகளின் போது, உடல்நலத்திற்காக ஒரு சரியான வரும்முன் சுகாதார காப்பீடு திட்டம் இருப்பது, குறைந்த மன அழுத்தத்துடன் செலவுச் சுமையை எதிர்கொள்ள உங்களுக்கு உதவும். எனவே, பல சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து சிறந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும், ஏனெனில் உங்கள் ஆரோக்கியத்தை விட முக்கியமானது எதுவுமில்லை.
உடல்நலக் காப்பீடு ஏன் அவசியம்?
மருத்துவ அவசரநிலைகள் மற்றும் நோய்களின் எதிர்பாராத செலவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவுவதால், உடல்நலக் காப்பீடு அவசியம் ஆகும். இது உங்களுக்கு சுகாதார சேவைகளை அணுகவும், உங்கள் குடும்பத்திற்கு சரியான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும். மேலும், உடல்நலக் காப்பீட்டை வாங்குவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
உடல்நலக் காப்பீட்டின் நன்மைகள்
ஹெல்த் இன்ஷூரன்ஸ் வாங்குவதால் பல நன்மைகளைப் பெறலாம். உடல்நலக் காப்பீட்டின் சில நன்மைகள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
1. மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகளுக்கான கவரேஜ்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது ஏற்படும் அனைத்து மருத்துவ செலவுகளுக்கும், இது கவரேஜை வழங்குகிறது. இது ஐசியு(சிசு) கட்டணங்கள், அறை வாடகை செலவுகள், மருத்துவரின் கட்டணம் போன்றவற்றையும் உள்ளடக்கும்.
2. மருத்துவமனைக்குச் செல்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள்
பல உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகளை உள்ளடக்கும். மருத்துவமனையில் சேர்வதற்கு 30-60 நாட்களுக்கு முன் பாலிசிதாரருக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகள், உடல்நலக் காப்பீட்டின் மூலம் ஈடுசெய்யப்படலாம்.
3. ஒரு சில சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கான செலவு
சில உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் சில சிகிச்சைகள் மற்றும் அறுவைச் சிகிச்சைச் செலவுகளை உள்ளடக்கும்.
4. பணமில்லாமல் மருத்துவமனையில் சேர்ப்பு
ஒருவரின் உடல்நலக் காப்பீடு வழங்கும் நிறுவனத்தின் பட்டியலின் கீழ் வரும் நெட்வொர்க் மருத்துவமனைகளில், பணம் செலுத்தாமல் அவரை சேர்க்கப்பதற்கு இந்த சுகாதார காப்பீடுத் திட்டம் உதவக்கூடும். அதாவது, சுகாதார காப்பீடுத் திட்டம் "கேஷ்லேஸ் ஆஸ்பிட்டலைசேஷன்" அம்சத்தை வழங்குகிறது.
5. தினப்பராமரிப்பு நடைமுறைகள்
பல உடல்நலக் காப்பீடுகள் தினப்பராமரிப்பு நடைமுறைச் செலவுகளை உள்ளடக்கியது. தினப்பராமரிப்பு(பகல்நேர பராமரிப்பு) செயல்முறை என்பது 24 மணி நேரத்திற்கும் குறைவான மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளைக் குறிக்கிறது.
6. காத்திருக்கும் காலத்திற்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான பாதுகாப்பு
பெரும்பாலான உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள், காத்திருப்பு காலத்திற்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான கவரேஜை வழங்குகின்றன.
கிடைக்கக்கூடிய உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகளை ஒப்பிட்டு, உங்களின் அனைத்து சுகாதார நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் மற்றும் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
Get your future secured with us.