

ஸ்டார் மைக்ரோ ரூரல் அண்ட் ஃபார்மர்ஸ் கேர்
IRDAI UIN: SHAHMIP22038V032122
HIGHLIGHTS
Plan Essentials
கிராமப்புற பாலிசி
விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்கள் விபத்து அல்லது நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் செலவுகளைச் சமாளிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாலிசி.
காப்பீட்டுத் தொகை
கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தனிநபருக்கு ரூ.1,00,000/- என்ற காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுக்கலாம் மற்றும் ஃப்ளோட்டர் பிளானில் ரூ.2,00,000/- என்ற காப்பீட்டுத் தொகையை தேர்வு செய்யலாம்.
இணக்கமுள்ள பாலிசி
இந்த பாலிசி 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் கிடைக்கும். ஒரு ஃப்ளோட்டர் பிளான் தனிநபர், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள்யும் (12 மாதங்கள் முதல் 25 வயது வரை) கவர் செய்யும்.
டே கேர் நடைமுறைகள்
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கான கட்டணங்கள் கவர் செய்யப்படுகிறது.
PED கவரேஜ்
ஏற்கனவே இருக்கும் மற்றும் குறிப்பிட்ட நோய்கள் ஆறு மாத காத்திருப்பு காலத்திற்குப் பிறகு காப்பீடு செய்யப்படும்.
மருத்துவ சோதனை
இந்த பாலிசிக்கு காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ சோதனை மற்றும் பரிசோதனைகள் தேவையில்லை.
தவணை விருப்பங்கள்
பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியங்களை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம்.
பாலிசி வகை
இந்த பாலிசியை தனிநபர் அல்லது ஃப்ளோட்டர் அடிப்படையில் பெறலாம்.
Detailed List
பாலிசியில் உள்ள சிறப்பம்சங்கள்
முக்கியமான சிறப்பம்சங்கள்
பாலிசி காலம்இந்த பாலிசியை ஒரு வருட காலத்திற்குப் பெறலாம். |
நுழைவு வயது18 முதல் 65 வயது வரை உள்ள எவரும் இந்த பாலிசியைப் பெறலாம். ஃப்ளோட்டர் அடிப்படையில், 12 மாத குழந்தைகள் முதல் 25 வயது வரை உள்ள 2 பிள்ளைகள் வரை காப்பீடு பெறுவார்கள். |
உள்நோயாளராக மருத்துவமனையில் அனுமதித்தல்நோய், காயம் அல்லது விபத்துகள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவுகள் கவர் செய்யப்படும். |
அறை வாடகைஅறை, தங்குமிடம் மற்றும் நர்சிங் செலவுகள், ஒவ்வொரு நாளுக்கும் நீங்கள் காப்பீடு செய்த தொகையில் 1% வரை கவர் செய்யப்படும். |
அவசர சிகிச்சை பிரிவு கட்டணம்இந்த பாலிசியின் கீழ் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டணம் செலுத்தப்படும், |
டே கேர் நடைமுறைகள்தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் மருத்துவமனையில் பெறும் சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை நடைமுறைகள் கவர் செய்யப்படும். |
நவீன சிகிச்சைபாலிசி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகள் வரை நவீன சிகிச்சை செலவுகள் கவர் செய்யப்படும். |
கோ - பேமண்ட்காப்பீட்டு திட்டத்தில் இணையும் போதோ, காப்பீட்டை பெறும் போது மற்றும் புதுப்பிக்கும் போதோ பயனாளருக்கு 61 வயது அல்லது அதற்கு மேல் இருந்தால் மருத்துவ செலவுகளில் 20% தொகையை பயனாளரே தான் செலுத்த வேண்டும்.
|
கண்புரை சிகிச்சைகண்புரை சிகிச்சைகளில் ஒரு கண்ணுக்கு ரூ.10,000/- வரை கவராகும். மேலும் ஒரு பாலிசி காலத்திற்கு ரூ.15,000/- வரை கவர் செய்யப்படும் |
தவணை விருப்பங்கள்பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியங்களை காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் செலுத்தலாம். அதேபோல், ஆண்டுதோறும் செலுத்தலாம். |
வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல்இந்த பாலிசி வாழ்நாள் முழுவதும் புதுப்பித்தல் ஆப்ஷனை வழங்குகிறது. |

காத்திருப்பு காலம்
1. ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு - 6 மாதங்கள்
2. குறிப்பிட்ட நோய்கள்/செயல்முறைகளுக்கு - 6 மாதங்கள்
3. ஆரம்ப காத்திருப்பு காலம் - 30 நாட்கள் (விபத்துகள் தவிர)
நவீன சிகிச்சைகள்
நவீன சிகிச்சைக்கான கவரேஜூக்கு இங்கே கிளிக் செய்யவும்
பிரீமியம் விளக்கப்படம்
தனிநபர் மற்றும் ஃப்ளோட்டர் அடிப்படையில் பலன்/பிரீமியம் விளக்கப்படம் அறிய இங்கே கிளிக் செய்யவும்
தகுதி
உங்கள் தகுதியைச் சரிபார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
ஃப்ரீ லுக் பீரியட்
பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்வதற்கு, பாலிசி பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு ஃப்ரீ லுக் பீரியட் உள்ளது (இது புதுப்பித்தல்களுக்குப் பொருந்தாது).
புதுப்பித்தல்களுக்கான கூடுதல் காலம்
பாலிசி காலாவதியான நாளிலிருந்து 30 நாட்கள்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் பாலிசியின் அவுட்லைன் மட்டுமே. விவரங்களுக்கு உங்கள் அருகில் உள்ள ஸ்டார் ஹெல்த் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது 1800 425 2255 / 1800 102 4477 என்ற இலவச எண்ணை அழைக்கவும்.
வேறு ஏதாவது தேடுகிறீர்களா?
அனைத்து திட்டங்களையும் பார்க்கஉடனே தொடங்குங்கள்
சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்
உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்


உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?

Health Insurance Coverage for pre-existing medical conditions is subject to underwriting review and may involve additional requirements, loadings, or exclusions. Please disclose your medical history in the proposal form for a personalised assessment.
The information provided on this page is for general informational purposes only. Availability and terms of health insurance plans may vary based on geographic location and other factors. Consult a licensed insurance agent or professional for specific advice. T&C Apply. For further detailed information or inquiries, feel free to reach out via email at marketing.d2c@starhealth.in



