ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

உங்களின் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான பதில் எங்களிடம்

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திற்குமான ஹெல்த் ப்ளான்ஸ்

*I hereby authorise Star Health Insurance to contact me. It will override my registry on the NCPR.

ஸ்டார் ஹெல்த் ஏன் அவசியம்?
90 % பணமில்லா சிகிச்சைக்கான க்ளைம்ஸ் 2 மணிநேரத்தில் செட்டில் செய்யப்பட்டுள்ளது
நெட்வொர்க் மருத்துவமனைகள் இந்தியா முழுவதும்
9050 பயனர் மதிப்பாய்வின் அடிப்படையில்
நபர்களுக்கு ஆரம்பம் முதல் இதுவரை பாலிசி வழங்கப்பட்டுள்ளது
எங்களது திட்டங்கள்

விலை குறைவான காப்பீடு திட்டங்கள்

காப்பீடு செய்ய வேண்டுமா? உங்களுக்கு தேவையான சரியான திட்டம் எங்களிடம் உள்ளது.

தனி நபர்களுக்கான திட்டங்கள்
குடும்பத்திற்கான திட்டங்கள்
மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்
பெரு நிறுவனங்களுக்கான திட்டங்கள்
Talk To Star
icon
ஸ்டாரிடம் பேசுங்கள்
இலவசம், எக்ஸ்பெர்ட் டெலிமெடிசின் வசதி
COVID-19 Helpline
icon
கோவிட்-19 உதவி எண்
கோவிட் பற்றிய ஆலோசனை & உதவி
Health Library
icon
ஹெல்த் லைப்ரரி
எங்கள் வல்லுனர்களின் கட்டுரைகள்
Outpatient Portal
icon
வெளி நோயாளருக்கான தளம்
உங்களுக்கான ஆலோசனையை பெற ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்
Wellness Program
icon
வெல்னஸ் புரோகிராம்
உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடங்குங்கள்

சரியான திட்டத்திற்காக இன்னும் காத்திருக்கிறீர்களா?

எங்களது சிறந்த காப்பீட்டுத் திட்டம் ஒரேயொரு கிளிக்கில் உள்ளது!
பாலிசியைப் பார்க்க >
எந்தவித சிக்கலும் இல்லாத க்ளைம் பிராசஸ்
டேக் இட் ஈஸி!

உங்கள் க்ளைம் கோரிக்கையை சிரமமின்றி தெரிவிக்கவும்.

Claim icons

இன்-ஹவுஸ் க்ளைம்ஸ்

குறைவான நேரத்தில் சிக்கல் இல்லாத க்ளைம் செட்டில்மெண்ட்
Claim icons

24X7 ஆதரவு

உங்கள் கேள்விகளுக்கு பதில் பெற 1800 425 2255 / 1800 102 4477 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.
Claim icons

பணமில்லா சிகிச்சை

90% பணமில்லா சிகிச்சைக்கான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ் வெறும் 2 மணி நேரத்தில் செய்யப்பட்டன.
க்ளைம்ஸ் எண்களில்
க்ளைம்ஸ் ஆரம்பம் முதல் இதுவரை செட்டில் செய்யப்பட்டுள்ளது
ரூபாய் க்ளைம்ஸ் ஒவ்வொரு மணி நேரமும் செட்டில் செய்யப்படுகிறது
ஒவ்வொரு நாளும் செட்டில் செய்யப்படுகிறது

நெட்வொர்க் மருத்துவமனைகள்

14,000+ நெட்வொர்க் மருத்துவமனைகளில் உங்களுக்கு ஏதுவானதை தேர்வு செய்ய

பணமில்லா சிகிச்சையைப் பெற உங்கள் அருகிலுள்ள நெட்வொர்க் மருத்துவமனையைக் கண்டறியவும்.

நெட்வொர்க் மருத்துவமனைகள் என்றால் என்ன?

நெட்வொர்க் மருத்துவமனைகள் என்பது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸுடன் ஒப்பந்தம் செய்து செயல்படும் மருத்துவமனைகள் ஆகும். அவர்கள் எங்களது பாலிசிதாரருக்குத் திட்டமிடப்பட்ட மற்றும் அவசரகால நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் பணமில்லா சிகிச்சையுடன் தரமான சுகாதார சேவையை தருவதையும் உறுதி செய்கிறார்கள்.  நீங்கள் பணமில்லா சிகிச்சையைப் பெறும்போது, கையில் இருந்து செலவு செய்ய வேண்டியிருக்குமோ என்று ஏன் கவலைப்பட வேண்டும்?

மதிப்புமிக்க சேவையை வழங்குபவர்கள் என்றால் என்ன?

சிகிச்சை பெற நம்பகமான மருத்துவமனையைக் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும். மதிப்புமிக்க சேவையை வழங்குபவர்கள் என்பது ஸ்டார் ஹெல்த் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளே. அவர்களின் தரமான சிகிச்சை மற்றும் விரைவான க்ளைம் செட்டில்மெண்ட் உள்ளிட்டவற்றை வைத்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகள் பணமில்லா சிகிச்சை வசதிகளுடன் தடையற்ற சேவைகளையும் வழங்குகின்றன.

நெட்வொர்க் மருத்துவமனைகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

மருத்துவக் கட்டணங்களை செட்டில் செய்வது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு மிகவும் கடினமாக இருக்கும். நெட்வொர்க் மருத்துவமனையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், தரமான சிகிச்சையைப் பெற நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த சேமிப்பையோ வங்கி இருப்பையோ செலவிட வேண்டியதில்லை. இத்தகைய மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட மற்றும் அவசரகால நேரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு பணமில்லா சிகிச்சையை எளிதாக்குகின்றன.

எங்களின் முதன்மையான விற்பனை பாலிசிகள்

எங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பும் காப்பீட்டுத் திட்டங்கள்

எங்களின் சிறந்த உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

Star Comprehensive Insurance Policy

ஸ்டார் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் பாலிசி

உங்கள் குடும்பத்திற்கு விரிவான சுகாதார பாதுகாப்பு கிடைக்கும். மருத்துவ தேவைகளின் போது அதிகபட்ச பாதுகாப்பை பெறுங்கள்.

ஸ்டார் ஹெல்த் பிரீமியர் இன்சூரன்ஸ் பாலிசி

உங்கள் மருத்துவச் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் உங்களது 50 வயதைக் கொண்டாடுங்கள். இந்தக் திட்டத்தின் முழு கவரேஜ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நிதி உதவியை உறுதி செய்கிறது.
Star Health Premier Insurance Policy
Star Health Assure Insurance Policy

ஸ்டார் ஹெல்த் அஷ்யூர் இன்சூரன்ஸ் பாலிசி

எண்ணற்ற நன்மைகளுடன் உங்களுக்கேற்ற ஹெல்த் பாலிசி. உங்கள் முழு குடும்பத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வாருங்கள்.
எங்களது வாடிக்கையாளர்கள்

ஸ்டார் ஹெல்த்-ல் ‘மகிழ்ச்சியுடன் காப்பீடு செய்யப்பட்டது!’

எங்கள் வாடிக்கையாளர்களின் வார்த்தைகள் மூலம் வெகுமதிகளைக் காண்கிறோம்.

Customer Image
ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

டிஜி கே ஊமென்

திருவனந்தபுரம்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

வாணிஸ்ரீ

பெங்களூரு

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ராமச்சந்திரன்

சென்னை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
எனக்கு அவசர தேவை ஏற்பட்ட போது ஸ்டார் ஹெல்த் நிறைய உதவியது. நான் ஸ்டாரின் விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

ஷைலா கனச்சாரி

மும்பை

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

சுதிர் பைஜி

இந்தூர்

காப்பீடு செய்யுங்கள்
Customer Image
2008 முதல் எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், ஸ்டார் ஹெல்த்தில் யாராவது க்ளைம் செய்தால், கூடிய விரைவில் அதை செட்டில் செய்து விடுவார்கள். எனது நண்பர்கள் அனைவருக்கும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸை நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்க முடியும்.

சந்திரகாந்த்

அகமதாபாத்

காப்பீடு செய்யுங்கள்
user
டிஜி கே ஊமென்
திருவனந்தபுரம்

ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க என் நண்பர் சொன்னார். என் மகன் நோயில் பாதிக்கப்பட்டிருந்த போது அது எனக்கு உதவியது. அவர்களின் கேஷ்லஸ் சிகிச்சை வசதி அந்த நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அவர்களின் சேவையையும் ஆதரவையும் நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன்.

user
வாணிஸ்ரீ
பெங்களூரு

8 ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் இருந்து வருகிறேன். இந்த காலத்தில் இரண்டு க்ளைம்ஸ்க்கு விண்ணப்பித்தேன். இரு முறையும் க்ளைம் செட்டில் ஆனது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஸ்டாரிடமிருந்து சிறப்பான ஆதரவைப் பெற்றேன்.

user
ராமச்சந்திரன்
சென்னை

எனது குடும்பம் 2006 முதல் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸில் அங்கம் வகிக்கிறது. கடந்த மாதம் க்ளைம்க்கு விண்ணப்பித்த போது, தொந்தரவும் இல்லாமல் கிடைத்தது. தரமான சேவையை வழங்கும் ஸ்டாரின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

user
ஷைலா கனச்சாரி
மும்பை

எனக்கு அவசர தேவை ஏற்பட்ட போது ஸ்டார் ஹெல்த் நிறைய உதவியது. நான் ஸ்டாரின் விரிவான பாலிசியின் கீழ் இருந்தேன். எனது ஆஞ்சியோபிளாஸ்டி போது அவர்களின் நெட்வொர்க் மருத்துவமனையில் பணமில்லா சிகிச்சையை என்னால் பெற முடிந்தது.

user
சுதிர் பைஜி
இந்தூர்

நான் 7 - 8 வருடங்களாக மெடிக்ளைம் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறேன். நான் மற்ற நிறுவனங்களையும் முயற்சித்தேன். ஆனால், ஸ்டார் ஹெல்த் அளித்த சேவையில் திருப்தி அடைந்தேன். அவர்களிடம் நட்புரீதியாக நமக்கு ஆதரவு கொடுக்கும் பணியாளர்களும் உள்ளனர்.

user
சந்திரகாந்த்
அகமதாபாத்

2008 முதல் எனது அனுபவத்தில் இருந்து சொல்கிறேன், ஸ்டார் ஹெல்த்தில் யாராவது க்ளைம் செய்தால், கூடிய விரைவில் அதை செட்டில் செய்து விடுவார்கள். எனது நண்பர்கள் அனைவருக்கும் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸை நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்க முடியும்.

காப்பீட்டின் நன்மைகள்

காப்பீடு உங்களுக்கு எப்படி பயனளிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

மக்களின் தேவைகள் மாறுபடலாம், எனவே பல்வேறு வகையான காப்பீடுகளைப் பற்றி அறிந்து, நிச்சயமற்ற தருணங்களின் போது பாதுகாப்பாக இருங்கள்.

ஸ்டார் ஹெல்த் ஏஜென்ட் ஆகுங்கள்

இந்தியாவின் முதல் தனி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுங்கள்.
ஏஜென்ட் ஆக >ஏற்கனவே ஒரு ஏஜென்ட்டாக இருப்பவரா?
எங்கள் பாரம்பரியம் எங்களுக்காக பேசும்

17 வருடங்கள் மிகச்சிறந்த சேவை

நல்ல ஆரோக்கியம் தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, ஏற்புடையக்கூடிய விலையில் காப்பீட்டுத் திட்டங்கள், ஆரோக்கியத்திற்கான திட்டங்கள், அலைபேசி வாயிலான ஆலோசனைகள், அதிகரித்து வரும் மருத்துவமனைகளின் நெட்வொர்க் போன்றவற்றின் மூலம் எங்கள் சேவைகளை விரிவுபடுத்துகிறோம். எளிமையான பாலிசி எடுக்கும் முறை மற்றும் விரைவான க்ளைம் செட்டில்மெண்ட்ஸ் எங்களின் தனித்துவமான அடையாளமாகும்.

legacy-icon
6.4 லட்சம் +
முகவர்கள் நாடு முழுவதும் சேவை செய்கின்றனர்
legacy-icon
850 +
கிளைகள்
legacy-icon
15,000
பணியாளர்கள்
legacy-icon
40+
விருதுகள்
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
em4
தி பெஸ்ட் ஆஃப் பாரத் அவார்ட்ஸ் - 2022
Most Innovative Award
ஆண்டின் மிகவும் தனித்துவமான புதிய தயாரிப்பு - 2020
Economic Times
எகனாமிக் டைம்ஸ் அளித்த சிறந்த BFSI பிராண்டுகள் விருது - 2019
Money Today
சிறந்த சுகாதார காப்பீடு வழங்கும் நிறுவனம் - 2018-19
உடனே தொடங்குங்கள்

சிறந்தது என்பதில் உறுதியாக இருங்கள்

உங்களின் எதிர்காலத்தை எங்களுடன் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்

Contact Us
கூடுதல் தகவல்கள் தேவையா?
Get Insured
உங்கள் பாலிசியைப் பெறத் தயாரா?
டிரெண்டிங்கில் உள்ளவை

உடல் நல காப்பீடு

 

உடல்நல காப்பீடு என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம் (காப்பீட்டாளர்) மற்றும் பாலிசிதாரர் (காப்பீடு செய்தவர்) ஆகியோருக்கு இடையேயான சட்டப்படி செல்லுபடியாகும் ஓர் ஒப்பந்தமாகும். இதன் மூலம் காப்பீடு எடுத்தவர்கள் நோய் அல்லது விபத்து ஏற்படுவதன் மூலம் மருத்துவமனை / பகல்நேர பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்படும் பட்சத்தில், காப்பீட்டாளரால் சிகிச்சைச் செலவுகளுக்கான பாதுகாப்புத் தொகை செலுத்தப்படும். இந்த சிகிச்சை செலவுகளை பணமில்லா வசதி அல்லது திருப்பிச் செலுத்தும் முறை மூலம் கோரலாம்.

திட்டங்களை காண

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் உடன் இருப்பதன் முக்கிய நன்மைகள்

 

முக்கிய அம்சம்பலன்கள்
பாதுகாப்புதனிநபர் / குடும்பங்கள் ஃப்ளோட்டர் அடிப்படையில்
காப்பீட்டுத் தொகை (INR)2 கோடிகள் வரை
புதுமையான தயாரிப்புகள்வாடிக்கையாளருக்கு ஏற்ற திட்டங்கள்
சிக்கல்கள் இல்லாத க்ளைம்ஸ்89.9% 2 மணி நேரத்திற்குள்
பணமில்லா வசதி14000+ நெட்வொர்க் மருத்துவமனைகள்
இன்-ஹவுஸ் க்ளைம் செட்டில்மெண்ட்அனைத்து 365 நாட்களிலும் தகுதி வாய்ந்த மருத்துவர்களால்
டிஜிட்டல் தளம்அதிநவீன இணையதளம்
காப்பீட்டுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனைஎங்கள் பெரும்பாலான திட்டங்களில் கட்டாயமில்லை

ஸ்டார் பவர்

✓ அனைத்து பாலிசி விவரங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு
✓ ஆன்லைனில் மருந்துகள் வாங்குதல், டிராக்கிங் போன்றவை
✓ பிரத்யேக ஹெல்த்கேர் பேக்கேஜஸ்
starhealth andriod app
starhealth ios app